வாடிக்கையாளர்கள் தமது இணையத்தளங்கள் தொடர்பான பிரச்சனைகள், சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை Support Ticket கோரிக்கைகளாக அஸிஸ்ரியா நிறுவனத்திடம்  கோர முடியும். இது இலவச சேவையாகும். எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஒரே தலைப்பின் கீழ் தொடராமல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனிப்பட்ட TICKET களை உருவாக்க வேண்டும் என நாங்கள் கோருகின்றோம். வழக்கமாக, எங்கள் இலவச Support Ticket அமைப்பு உங்கள் கோரிக்கைக்கு 14 நாட்களுக்குள் பதிலளிக்கும். நீங்கள் விரைவான ஆதரவு சேவையைப் பெற விரும்பினால் கட்டண விருப்பமும் (Premium Support […]

Continue Reading